;
Athirady Tamil News

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.!!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய இன்று (02) மாலை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு…

” உதிரும் நொடிகள் ” குறுந்திரைப்பட முன்னோட்டம்!! (வீடியோ)

இந்த கால கட்டத்தில் நகர்புறங்களை சார்ந்தவர்களின் சினிமா சார்ந்த படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்க கிராமப் புறங்களை சார்ந்தவர்களின் சினிமா எண்ணக்கரு மருவி வருகின்றது ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் ஒரு கிராமத்தை…

யாழ்.நகரில் முக கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது!

யாழ் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் யாழ்ப்பாண நகரில் தற்பொழுது பண்டிகை காலம் என்பதினால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று…

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

யாழ். வேம்படி பகுதியில் விபத்து!! (படங்கள்)

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா…

புங்குடுதீவு “கனடா; சுவிஸ்” அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு..…

புங்குடுதீவு "கனடா; சுவிஸ்" அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு.. (படங்கள்) கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.சிறினி பாலா, உபதலைவர் திரு.குணராஜா உதயராஜா ஆகியோர் தனிப்பட்ட விஜயமாக சுவிஸ் நாட்டுக்கு விஜயம் செய்வதை…

ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது – ஹக்கீம்!!

தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இன்று தனியார் விடுதி…

இருவாரங்களில் தமிழ் பேசும் கட்சிகள் மீண்டும் பேச முடிவு!!

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

எரிசக்தி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது!!

புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான உலகளாவிய எரிசக்தி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் இன்று (01) ஆரம்பமான கோப்-26 என்றழைக்கப்படும்…

பாட்டலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வழக்கை நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்…