;
Athirady Tamil News

அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்

உலக நாடுகள் சில கடந்த 2023ஆம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 7.6 இலட்சம் கோடி வரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), இஸ்ரேல் (Israel), வடகொரியா…

ரயில்கள் மோதி பயங்கர விபத்து; உயரும் பலி எண்ணிக்கை – விபத்து யாருடைய தவறு?

மேற்கு வங்க ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு…

கனடாவில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

கனடாவில் (Canada) கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் கார்…

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ; 44 கிலோ எடை கண்டு வியந்த மக்கள்

பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகியுள்ளது. 44 கிலோ கிராம் அவர் தனது அன்றாட…

கிராம உத்தியோகத்தர்கள் விடுத்த எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயத்தை இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன…

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை : வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்படி கலந்துரையாடலானது இன்று (18) முன்னெடுக்கப்படவுள்ளதாக…

வடக்கில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டு போட்டி!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டீ.சூசைதாசன், யாழ்ப்பாண…

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில்,…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த…

மேற்கு வங்க ரயில் விபத்து; 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ரயில் விபத்து மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு…