;
Athirady Tamil News

நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது இப்போது முக்கியமான வேலை! மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். தலைவர்கள் இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி…

பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்: பின்னணி

பிரித்தானியா முழுவதும், சில பல்பொருள் அங்காடிகள் சாண்ட்விச் முதலான 45 உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளன. ஈ கோலை என்னும் ஒரு கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 45 உணவுப்பொருட்களை…

நான் தான் கடவுள் – ஆடைகளை அவிழ்த்தபடி காவல் நிலையத்திற்குள் சென்ற அகோரி

பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய அகோரியின் காரல் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்க்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த கிரிவல பாதைகளில்…

நான் ஜனாதிபதியானால் வருமான வரியை ஒழிப்பேன்., அமெரிக்கர்கள் மீது டிரம்ப் வாக்குறுதி மழை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் மக்கள் மீது வாக்குறுதிகளை பொழிந்து வருகிறார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால்,…

யாழில். மைதானத்திற்கு புகுந்து வாள் வெட்டு – தாக்குதலாளிகளை மடக்கி பிடித்து…

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் (வயது 25)…

தேசிய பிரச்சனைக்கு மாகாணசபை தீர்வாகாது : லண்டனில் அனுரகுமார

சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் வரையில் மாகாண சபை முறைமை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தமது அரசாங்கத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு யாழில் பரிசளிப்பு

கர்ணன் படைப்பகத்தால் நடத்தப்பட்ட பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. கர்ணன் படைப்பகத்தின் நிர்வாகி சபேசன் சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம…

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை (Rajinikanth) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம் (16.06.2024) விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.…

ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்ரன் (kate middleton)ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று  (15) பொது நிகழ்வில் இணைந்தார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, அவருக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.…

அண்டைய நாட்டில் காகங்களுக்கு பரவி வரும் பறவை காய்ச்சல்

கேரளாவில் (Kerala) முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள்…