;
Athirady Tamil News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை பிரதேசத்தில் நிறுவனமொன்றை நிறுவி மோசடியான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேகநபர் கைது…

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார். குறித்த சாதனையை நேற்று அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல்…

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

தென்னாபிரிக்காவின் (South Africa) அதிபராக சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress)…

பாப்பரசரை சந்தித்தார் பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெற்ற 'ஜி7' மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi) புனித போப் பிரான்சிஸை (pope francis) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது போப்பை கட்டித்தழுவ பிரதமர் மோடி மறக்கவில்லை. போப்பை இந்தியா…

சஜித்துக்கு பிரதமர் பதவி: ரணிலை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எதிர்க்கட்சி

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித…

மைத்திரியால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) விடுதலை செய்யப்பட்ட சுவீடன் நாட்டு பெண்னை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து…

13இனை அமுல்படுத்தவே இந்திய இராணுவம் இலங்கை வந்தது

தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்பவர்களால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அழிவுகளை ஏன் தடுக்க முடியவில்லை ? என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி இருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக…

காத்தான்குடி துப்பாக்கிச்சூடு- காயமடைந்த பெண் மற்றும் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை…

video- https://wetransfer.com/downloads/cc7aec0fcf50a40baae31896732b327e20240615002158/c17939?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம்…

காரைதீவில் மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு

அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஒருவர் பாணமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு…

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய…