;
Athirady Tamil News

வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது!!

தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது…

கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி!!

கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று (21) முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். "விவசாயச்…

கஞ்சாவுடன் தம்பதியினர் கைது!!

கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய…

பிரதானமாக சீரான வானிலை இன்று நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர்…

வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதி கொடூர வெடிவிபத்து – 17 பேர் பலி, 59…

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா நாட்டில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர். கானா நாட்டின் மேற்குப்பகுதியில்…

பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டி – பா.ஜ.க.வில் இருந்து விலகிய உத்பல் பாரிக்கர்…

கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பா.ஜ.க., தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.…

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்…!!

அமெரிக்க நாட்டில் மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தி…

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 10 வயது சிறுமி சைக்கிள் பயணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஸ் பாட்டீல். இவரது மகள் ஜல்பரி சாயி (வயது 10). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி,…