;
Athirady Tamil News

தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.!!…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் : மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு!! (படங்கள்)

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளை மறுதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற…

ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…

ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய…

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!!

புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. புகையிரத நிலைய அதிபர்கள் உறுப்பினர்களின்…

1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது!!

கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ´அத தெரண´ "அளுத் பார்ளிமெந்துவ" நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்…

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேற்று (12.01.2022) இடம்பெற்றது நேற்று காலை US தனியார்…

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பலன் தராது- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!

உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரஸின் உருமாறிய…

விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி…!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா…!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வடகொரியா ஏற்கனவே கடுமையான…

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…