;
Athirady Tamil News

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழா!!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழாவுடன் இணைந்ததாக, விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்டல் சங்கத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் சைக்கிளோட்டப் போட்டி தொடர்பாக…

வீடு அற்றவர்களுக்கு 5 இலட்சத்துக்கு அரசாங்கத்தினால் வீடு!

´சொந்துரு மஹல்´ எனும் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரை…

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது – எம்.கே.சிவாஜிலிங்கம்!!

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன்,அவர்…

அவுரங்காபாத் சுற்றுலா தலங்களை மூட வேண்டாம்: ஆதித்ய தாக்கரேவுக்கு கோரிக்கை…!!!!

மராட்டியத்தின் சுற்றுலா தலைநகரம் என அழைக்கப்படும் அவுங்காபாத்தில் உலக புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா குகைகள், பீபி கா மக்பாரா, தேவ்கிரி தவுலதாபாத் கோட்டை மற்றும் அவுரங்காபாத் குகை ஆகிய முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்திய தொழில்…

கஜகஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: அதிபர் காசிம் குற்றச்சாட்டு…!!!

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் விலையை அரசு 2 மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் புரட்சி வெடித்தது. பின்னர் அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் மக்கள் போராட்டம்…

பணத்திற்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் – 7 பேரை கைது செய்து காவல்துறை…

காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்கு, தான் உட்படுத்தப்பட்டதாகவும் அந்த பெண் தமது புகாரில் தெரிவித்திருந்தார்.…

உகாண்டாவில் 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு…!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. ஆனால் நாட்டில் உள்ள…

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல அனுமதி!!

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை…

300,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி!!

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

கோவா தேர்தலில் திரிணாமுலுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வதந்தியே – காங்கிரஸ்…!!!

கோவாவில் பிப்ரவரி14ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன்…