;
Athirady Tamil News

இலங்கைக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள நாடுகள்!!

தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள…

யுகதனவி மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த…

குடும்பப் பெண் கொலை – கள்ளக்காதலன் கைது!!

முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 08 ஆம்…

உலக இந்தி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தூதரக இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – 14 மில்லியன் பேருக்கு பரிசோதனை நடத்தும் சீனா..!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சீனாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா தலைநகர் பீஜிங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள…

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 19 பேர் பரிதாப பலி…!!

நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்துள்ளது. நேற்று இந்த கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு…

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம்…

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், தேர்தல் நடத்தை அமலாகி…

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் பாரிய வீழ்ச்சி!!

நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் பாதிப்பு..!!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில்…

யாழ். பல்கலையில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா…