;
Athirady Tamil News

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் பட்டியல் – தமிழகத்திற்கு மூன்றாம்…

2020ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று அறிவித்தார். இதில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் இரண்டாவது…

பெற்ற குழந்தை என்றுகூட பாராமல் கணவன்-மனைவி செய்த கொடூர செயல்…!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்ற ரெயிலில் ஒரு கணவன்-மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை வெகுநேரமாகியும் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால், அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு…

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை: வடகொரியா…!!

சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவில் நடக்கும்…

யாழ் மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின்…

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரம்!! (படங்கள், வீடியோ)

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அகில…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா…!!

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள்…

நெல்சன் மண்டேலா இருந்த சிறையின் சாவி ஏலம் விடுவது நிறுத்தி வைப்பு…!!

தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபர் நெல்சன் மண்டேலா, அந்நாட்டில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர். இதற்காக அப்போதைய ஆங்கேலேய அரசு அவரை 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தது. இதில் 18 ஆண்டுகள் அவர் ரோபன் தீவில் உள்ள சிறையில்…

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு!!

சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன - இலங்கை…

மாலைத்தீவு கடலில் விபத்துக்குள்ளான இலங்கையர்கள்!!

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள்…

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன்…

செலவின பணவீக்க குறியீடு கடந்த 2014-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை செலவின பண வீக்க குறியீடு அதிகரித்ததை கருத்தில் கொண்டு வேட்பாளர்களுக்கான செலவின உச்ச வரம்பை மறு ஆய்வு செய்யும்…