;
Athirady Tamil News

வவுனியாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஐயம் ; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!…

எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச வவுனியா மாவட்டத்திற்கு இன்று வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மாவட்டத்தில் மதஸ்தலங்கள் வழிபாடு , உதவித்திட்டங்கள் வழங்கும்…

சுகாதார சேவை தொடர்பாக முறையிட விசேட துரித எண்!!

சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். நாட்டில் நிலவும் சுகாதார சேவை தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், முறைப்பாடுகள்,…

5 நாட்களில் 1,227 டெங்கு நோயாளர்கள் இலங்கையில்…!!

2022 ஆம் ஆண்டில் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ் வகையினால் தொற்றுக்குள்ளாகிய…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை…

நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவித்தல்!!

இன்றிரவு 9.30 மணி வரை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும்…

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு..!!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோக் கெலாட் தனது…

சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு..!!

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3…

அது தவறான தகவல்… மறுப்பு தெரிவித்து உடனடியாக டுவீட் போட்ட ஏர் இந்தியா…!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை…

எரிபொருள் விலை உயர்வால் வன்முறை: கஜகஸ்தான் அரசு ராஜினாமா…!!

எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது. இது மக்கள்…

சில குழந்தைகளுக்குத் தலை பெரிதாக இருப்பது ஏன்? (மருத்துவம்)

‘பெரிய தலையுள்ள குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்’ என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்து மனதை கனக்கச் செய்தது. பெரிய தலையுடன் பிறப்பதென்பது பிரச்னையின் அறிகுறியா? சிலகுழந்தைகள் ஏன் இதுபோல் பெரிய தலையுடன்…