;
Athirady Tamil News

சதொச நிவாரண பொதியில் மாற்றம்!!

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நேற்று (27) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான…

வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு!!

யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில்…

தென்னிலங்கையை உலுக்கிய சீனா; வடக்கையும் கைப்பற்ற முயல்கிறதா? (கட்டுரை)

சர்வதேச அரசியல் போராட்டத்தில் இலங்கை எவ்வாறு தலையீடு செய்யும் என்பது தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் தங்கள் பலத்தை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் போட்டி போடுவதால் பேச்சு சூடுபிடித்துள்ளது. இலங்கைக்கான சீனத்…

மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை!!

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி…

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு கூறிய ரணில் விக்ரமசிங்க!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும்…

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் !!

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (27) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் சுரேஸ் சுப்ரமணியம் !!

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம்…

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை!!

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள்…

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு…