;
Athirady Tamil News

ஹாலிவுட் ஸ்டைலில் கார் சேசிங்… காதலியை துரத்திச் சென்றவர் கண்ணிமைக்கும் நேரத்தில்…

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு நபர், சம்பவத்தன்று அவரது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலி அவரை திட்டிவிட்டு காரில் வேகமாக சென்றுள்ளார்.…

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!!

இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜப்பான் ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி மற்றும்…

வாடகைக்கு பெற்ற காரை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!!

மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…

நாயின் ஆணுறுப்பை வெட்டி கொடூர செயல்!!!

தெருவில் வசித்து வந்த நாயினுடைய ஆண் உறுப்பை மர்ம நபர் வெட்டி துண்டாக வீசிய கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் அல்லது உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய கணவர்களின் ஆண் உறுப்புகளை பெண்கள் துண்டாக்கிய…

புதிய ரசீது கொள்கை வழக்கு – கூகுள் நிறுவனம் ரிட் மனு தாக்கல்…!!!

பிளே ஸ்டோர் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளை விற்பதற்கு, செயலி வடிவமைப்பாளர்கள் கூகுள் நிறுனத்தின் உள்ளமைந்த கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் புதிய ரசீது கொள்கையை இந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு பேடிஎம், ரேசார் பே,…

10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான பயண தடையை நீக்கியது சிங்கப்பூர்…!!

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்தது. இந்த நிலையில்…

பூஸ்டர் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி – வழிகாட்டு நெறிமுறைகள்…

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வருகிற 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் சுகாதார…

மொரிசியஸ் கடலில் எண்ணெய் கசிந்த வழக்கு- கப்பல் கேப்டனுக்கு 20 மாதங்கள்…

மொரிசியஸ் கடலில் கடந்த 2020ம் ஆணடு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பல் உடைந்து அதில் இருந்த எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி கடலில் கலந்தது. ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள்…

ஜப்பான் தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி !!

ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இலங்கையர்களுக்கு முன்னுரிமையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்…

அருட்தந்தையர்களுக்கு இரவில் நடந்த விபரீதம் !!

கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, நேற்றிரவு(27) நத்தார்…