;
Athirady Tamil News

வவுனியாவின் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நத்தார் கொண்டாட்டங்கள்!! (படங்கள்)

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் பொடித்தோர்…

உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? – அசாதுதீன் ஒவைசி சர்ச்சை பேச்சு…!!

உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன்…

சட்டசபை வளாகம் அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் – மும்பையில் பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் மும்பையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 46 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சட்டசபை வளாகம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றார்.…

பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம்!!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக…

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்!!

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதி தான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதி தான் நியமித்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை…

கற்பிட்டியில் சிலை உடைப்பு!!

கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும்…

இறக்குமதிக்கு இடையூறாக உள்ள டொலர் தட்டுப்பாடு !!

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை…

இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்..!!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…

ஒமைக்ரான் தடுக்க ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்..!!

ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம்…

திருப்பதியில் இன்று 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…