;
Athirady Tamil News

சிலி நாட்டின் அதிபராக இடதுசாரி தலைவர் கேப்ரியல் போரிக் தேர்வு…!!

தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக்…

அணு ஆயுத தடை: கைச்சாத்திட அனுமதி!!

அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான, அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில்…

பேக்கரிகளில் நினைத்த விலையில் விற்கலாம்: சங்கம் அதிரடி!!

பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் இன்று (21) நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க…

ஓட்டோ கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு !!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள்…

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் மேய்வதில்லை !!

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு…

இளவாலையில் கஞ்சா களவாடிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி…

யாழில் பட்டத்துடன் ஆகாயத்தில் பறந்த இளைஞன்!! (படங்கள்)

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது…

அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது…!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3…

பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த…

ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்ததை தடுக்க முடியாமல்…

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது…

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை…