;
Athirady Tamil News

யானை தாக்கியதில் நபர் பலி!!

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற நபர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த…

யாழ் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று (20.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1012337089330338

சபரிமலையில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ம்…

ஒமைக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு..!!!

ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில்…

மத்திய பிரதேச படகு விபத்து- 3 பேரின் உடல்கள் மீட்பு..!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம், பான்ஸ்கேடா கிராமத்தின் அருகே நர்மதா நதியில் நேற்று 9 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். 6 பேர் நீந்தி பாதுகாப்பாக…

ஒமைக்ரான் அச்சம்: கிறிஸ்துமஸ் முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு…!!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால், ஆபத்தான நாடுகளில் இருந்து…

1998-க்கு இன்று முதல் நிவாரண பொதி !!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நிவாரண பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என…

ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் !!

நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொள்வனவு செய்து…

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது…