;
Athirady Tamil News

ஒமைக்ரான் வைரசை லேசாக நினைக்க வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு…!!

கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே டெல்டாவாக உருமாற்றம் அடைந்த கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும்…

எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக திடீர் குறைப்பு…!!

மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. கார்பன் மாசுவை குறைப்பதற்கு எத்தனால் கலந்த பெட்ரோலை அதிக அளவில் பயன்பாட்டுக்கு…

மறைந்த ராணுவ வீரர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி -பாஜக…

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள்…

ரூ.36,200 கோடி செலவில் கங்கா விரைவுச்சாலை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு புதிய…

போக்சோ சட்டம் தொடர்பாக இரண்டு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தரம் செய்யும் முடிவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…

ஆயிரம் நாட்கள் ஆச்சரியம்!! (மருத்துவம்)

உங்கள் குழந்தையின் எதிர்காலம் முதல் 3 ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது. அவன் எதிர்காலத்தில் ஆரோக்கியமானவனாக வாழப் போகிறானா? இல்லை நோயாளியாகவா? சமூகத்துக்கு நன்மை செய்யப் போகிறானா? அல்லது குற்றச்செயல்கள் புரியும் சமூகக் கேடானவனாக உருவாகிறானா?…

சிவானந்தா தேசிய பாடசாலைப் போராட்டங்கள்: கற்றுத்தரும் அரசியல் பாடம்!! (கட்டுரை)

நிர்வாகமும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தமுடியாத, செலுத்தக்கூடாத துறைகள் சில இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் கல்வி. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் கல்வித்துறை சிறப்பதனதொரு நிலையை எட்டுவது சந்தேகமே. அரசியலாக்கப்படும்…

ஜீவன் தொண்டமான் அதிரடி அறிவிப்பு!!

" பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும்…