;
Athirady Tamil News

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த…

டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 45-ஆக உயர்வு…!!

உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா…

அமெரிக்காவில் எச்.1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய மசோதா பாராளுமன்றத்தில்…

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள் எச்.1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். முன்னாள் அமெரிக்க…

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவருக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்- 4 பேர் கைது…!!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுபோல் அவர்கள்…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை…!!

இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம்…

ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு !!

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச்…

பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?

கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர் அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர். அதன்…

மேலும் 335 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,768 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

யாழ் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிப்பு சம்பவம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…