;
Athirady Tamil News

5 மாநில சட்டசபை தேர்தல்- பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்…!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கான பதவி காலம் மே மாதம் 14-ந் தேதியுடன்…

ஜப்பானில் பிரதமரின் இல்லத்தில் பேயா?: பிரதமர் புமியோ கிஷிடா பேட்டி…!!

ஜப்பானில் கடந்த 1963-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் மந்திரி ஒருவர் உள்பட மூத்த அரசு அதிகாரிகள் பலரை சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 571 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி பாதிப்பு…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பாதிப்பில்…

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் கார் டிரைவராக பணியாற்றினேன் – ரஷிய அதிபர்…

சோசலிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் கடந்த 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைந்து, ரஷியா உள்பட பல்வேறு குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷியாவின் தற்போதைய அதிபர் புதின், இப்போதும் சோவியத் ஒன்றியத்தின்…

இலங்கைக்குள் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவு?

இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 18-ந்தேதி பாதயாத்திரை…!!

மத்திய மோடி அரசு, நாட்டின் பொருளதாரத்தை தவறாக நிர்வகிப்பதையும், பணவீக்க விவகாரத்தில் உணர்திறன் இன்றி இருப்பதையும் மக்களிடையே அம்பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பொது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக…

மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 அழகிகள்…!!

மகாராஷ்டிராவில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இங்கு ஆபாச செயல்கள் நடைபெறுவதால், இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இந்தநிலையில் சுப்ரீம்…

சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார்!!

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்…

யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் – சி.வி விக்னேஸ்வரன்!!

கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ். மாநகர சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம்…

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரசுக்கு முதல் உயிரிழப்பு – எச்சரிக்கும் புதிய ஆய்வு..!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 1,239 பேர் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம்…