;
Athirady Tamil News

கழிவறையில் தாக்கிய விஷ வாயு; அடுத்த அடுத்து பலியான 3 பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்!

வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். விஷ வாயு புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை…

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. மின்கட்டணத்தை…

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்… தீவிர தேடுதல் குடும்பத்தினர்!

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனுராதபுரம்…

ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணி: ரணிலுக்கு வலுக்கும் பெரும் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட துணை மலாவி துணை அதிபர்

புதிய இணைப்பு மலாவியின்(Malawi) துணை அதிபர் சௌலோஸ் சிலிமா(Saulos Chilima) மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உண்ணுதல் கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் போது உண்ணுதல் கோளாறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட…

சார்ள்ஸ் மன்னரின் கலை படைப்பு ஏலத்தில் விற்பனை

கனடாவில் காணப்பட்ட, பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் கலை படைப்பு ஒன்று பிரித்தானியாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 55 வயதான ரேமன் பட்டன் என்ற நபர் இந்த கலை படைப்பினை ஏலத்தில் விற்பனை…

ஜேர்மனியிலிருக்கும் ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக போட்டிபோடும் மூன்று நாடுகள்

ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகள் போட்டிபோடுகின்றன. யார் அந்தப் பெண்? Nefertiti என்னும் அந்தப் பெண் ஒரு சாதாரண பெண் அல்ல, அவள் ஒரு ராணி. அவள் ஒரு எகிப்திய ராணி. Akhenaten என்னும் எகிப்திய…

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஈபிள் டவர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்

இஸ்லாமிய அரசின் ஆதரவாளர்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது ஈபிள் டவர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இணையதளத்தில் பிரெஞ்சு தலைநகரில் குண்டு வீசப் போவதாக…