;
Athirady Tamil News

வட மாகாணத்தை புரட்டி எடுக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து…

மேலும் 185 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 185 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இன்று இதுவரை 744 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி,…

பாடசாலை ஒன்றில் 12 மாணவர்களுக்கு கொவிட்!!

தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு இன்றைய தினம் (01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ஐயாயிரம்!! (படங்கள்)

எம். எம் பவுண்டேசன் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ஐயாயிரம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு எம். எம் பவுண்டேசன்…

டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.…

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!! (கட்டுரை)

டெங்கு காய்ச்சல் மறுபடியும் வேகமாகப்பரவத் தொடங்கியுள்ளதே! இதற்கு ஆயுர்வேத மூலிகை ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றனவா? ஏதேனும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால், அது பற்றிய விவரம் தெரிவித்தால் வாங்கிப் பயன்படுத்தலாம். காய்ச்சல்,…

குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?! (மருத்துவம்)

குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா?…

குடும்பமே இல்லாதவருக்கு குடிமகனின் வலி எப்படி புரியும்? -யோகியை கடுமையாக சாடிய…

உத்தர பிரதேச மாநிலம் பண்டாவில் சமாஜ்வாடி கட்சியின் விஜய் ரத யாத்திரையில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ்…

வீட்டுக்குள் திடீர் பள்ளம் ஏற்பட்டு வெள்ளம் ஓடியதால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. அதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர்…