;
Athirady Tamil News

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

கொட்டும் மழைக்கு மத்தியில் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர் நினைவரங்கம் 27. 11. 2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை!!

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்…

பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!!

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல…

மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் – இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை!!

கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

எச்சரிக்கை – விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் !!

வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இது ஒரு பயங்கரமான விளைவைத்…

மிகுந்த விழிப்புடன் இருங்கள் – எச்சரிக்கும் WHO!!

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு…

பல பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

மக்களுக்கு மற்றுமொரு சுமை…! பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை…