;
Athirady Tamil News

இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் – 5,275 நோயாளிகள்!

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப்…

புதிய வர்த்தமானி அறிவிப்பு வௌியீடு!!

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

யானை தாக்கியதில் ஒருவர் பலி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ள இவர் திரும்பி வராத…

நாடு தவறான பாதையில் செல்கிறது… 87 சதவீத பாகிஸ்தான் மக்கள் கருத்து..!!!!

பாகிஸ்தானில் ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வு நிறுவனம் நடத்தய நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 1,100 பேர்…

கொடிகாமம் சந்தியில் விபத்து; வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் பொதுச் சந்தை கட்டடத்துடன்…

யாழ். தென்மராட்சி - கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை ஒளிச் சமிக்ஞை நிறைவுறும் நேரத்தில் சந்தியை கடக்க முயன்று வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தைக் கட்டத்துடன் மோதி…

ஹட்டனில் ஏ.ரி.எம் மோசடிக் கும்பல் !!

ஹட்டன் நகர பகுதியிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (ஏ.ரி.எம்) மூலம் பணம் எடுக்க வருபவர்களின் இலத்திரனியல் அட்டைகளைக் கொண்டு, பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த கும்பல் ஒன்று தொடர்பாக தகவல்கள்…

தவறை ஒப்புகொண்டது கூட்டமைப்பு !!

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும்…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு !!

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என…

3 வாரங்களில் 21 பேருக்கு டெங்கு!!

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மருத்துவர் சி . யமுனாநந்தா தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணம் , நல்லூர், கோப்பாய்,…