மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கான அறிவிப்பு!!
கொவிட் தொற்றை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாத இறுதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க…