;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்(மாலை) !! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று(06.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இந்திய விமானப்படை…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

மீண்டும் 600 ஐ கடந்தது கொவிட் தொற்று!

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில்…

மலையகத்தில் தொடர்மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு – நீர்மட்டம் உயர்வு! !

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் தொடர் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் முச்சக்கரவண்டி சாரதிகள்,…

சங்ஸ்தா, மஹாவலி மெரின் சீமெந்தின் புதிய விலை இதோ!

50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் விநியோகிக்கும் சங்ஸ்தா மற்றும் மஹாவலி மெரின் வகையை…

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலை…

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்று சனிக்கிழமை (06) மாலை திறந்து வைக்கப்பட்டது. மூளாய் - கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் அவர்கள்…

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் ஆண்டகை!!

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி…

வடக்கு கிழக்கில் 2,186 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…