;
Athirady Tamil News

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பலுக்கு என்ன ஆனது?

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை என துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் இலங்கை…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ்…

கொரோனாவால் மன உளைச்சல்: கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,396 சிறுவர்கள் தற்கொலை…!!

கடந்த ஆண்டில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்து மத்திய ்உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து…

ஜப்பான் பொதுத்தேர்தல்- மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கிறது ஆளும் கூட்டணி…!!

ஜப்பானில் ஆளுங்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பிரதமருமான யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் பதவி விலகினார். இதனையடுத்து இம்மாத துவக்கத்தில் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.…

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு?..!

அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட 'சைடஸ் கேடிலா' நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலையை 265 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சைடஸ்…

ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தலிபான்கள் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அங்கு தலிபான்கள் தங்களது முந்தைய அரசில் இருந்த கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு…

6 வருடங்களின் பின் இலங்கைக்கு நேரடி விமான சேவை…!!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 564) இன்று அதிகாலை கட்டுநாயக்க…

69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிப்பு !!

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாளாக…

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ…

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிரான ஆட்சி -பிரியங்கா காந்தி…

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த…