;
Athirady Tamil News

குறைவான தடுப்பூசி பதிவு: 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட, இந்த…

வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராய் சூட்டியை சேர்ந்தவர் ராம்நாத். இவரது மனைவி அனிதா (வயது30). தம்பதிக்கு தனுஷ் (6), பார்கவ் (4) என 2 மகன்கள் இருந்தனர். ராம்நாத்தின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அனிதாவை 2-தாக திருமணம்…

மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 29-ந்தேதி (நவம்பர்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 13 பேர் பலி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. புல்ஹாத்- பைலா சாலையில் வாகனம் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டேராடூனில் இருந்து சுமார் 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள…

இந்தியாவில் 247 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை…

அரிசி கழுவிய நீ​ரை என்ன செய்யலாம்? (மருத்துவம்)

அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி…

இன்று இதுவரை 542 பேருக்கு கொவிட் !!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

மஞ்சள் விலையில் வீழ்ச்சி!!

நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.…

மனோ கணேசனின் கவலை!!

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன். அதேபோல் நண்பர் விஜித ஹேரதுக்கும்…