;
Athirady Tamil News

ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் கைது !!

ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப்…

நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2…

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இப்பண்டிகைக் காலத்தில் பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும்…

பிரித்தானிய அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு!!!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும்…

எரிவாயு கலவை குறித்து லிட்ரோ விளக்கமளிப்பு!

எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புகளுக்கு எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும், லிட்ரோ தனது நிறுவனம் எரிவாயு கலவையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமை…

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 46 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த எழுவந்தலாவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 47). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார்…

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி…!!

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆந்திராவில் 10.2 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை…

உலகளவில் 300 கோடி மக்கள் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லையாம்…!!

வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தளம் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இணையத்தளம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.…

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த 6 பேருக்கு கொரோனா…!!

சவுதி அரேபியா, போஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், ஹாங்காங், இஸ்ரேல் உள்பட பல நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

400 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு…!!

கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். 3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த குட்டித்தீவு சுமார் 400 ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தின் கிழ் இருந்து வந்தது. இந்த தீவு 1996-ல் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம்…