;
Athirady Tamil News

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் தற்போது 380 நபர்கள் பாதிப்பு!! (படங்கள்)

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அத்தோடு சிரற்ற காலநிலையால் 7…

மேலும் 396 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 396 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,783 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

புதிய சின்னத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் கட்சி!!

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை…

முஸ்லீம் – தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்!!

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் - தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இன்று (01)…

புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் – அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம்

பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.…

வாகனங்களின் விலையை அதிகரிக்க சில நிறுவனங்கள் தீர்மானம்!!

வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. வாகன உற்பத்திக்கு…

‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர்…

காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…

சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்…

15 வயதிற்குட்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை விளங்குகின்ற:…

15 வயதிற்குட்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ.ராகுலன் தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி தினம் தொடர்பில் கருத்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 40 சதவீதம் குறைந்தது…!!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-ம் அலை பரவத் தொடங்கியது. மே மாதத்தில் பரவல் வேகம் உச்சம் தொட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த 6 மாதமாக பாதிப்பு…