;
Athirady Tamil News

2021 டிசம்பர் 1 – பிரதான நகரங்களுக்கான வானிலை…!!

சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய…

டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!

உலக அளவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், குஜராத்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.30 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – சுகாதாரத்துறை மந்திரி..!!

போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிகவும் வீரியமானது. இந்த வைரசை கவலைக்குரிய தொற்றுப் பட்டியலில் சேர்த்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம்,…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி….!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட…

பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடா சந்திப்பு…!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக் குறைவாக…

அதிரும் அமெரிக்கா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம்…

விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக சாலையில் தி.மு.க. கட்சி கொடி நடும்போது, சிறுவன் பிடித்த இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின்…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளர். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா…!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் மற்றும் பாலியானவர்கள் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக மேலும் 720 பேர் கொரோனா…