;
Athirady Tamil News

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி மொட்டை அடித்த பெற்றோர்- தந்தை உள்பட 2 பேர்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). திண்டிவனம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திண்டிவனம் அருகே அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும்…

ஜனவரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும் -பிரிட்டன் மக்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு…!!!

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் சமூக…

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம்: திரிணாமுல் காங்.வாக்குறுதி குறித்து…

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கோவாவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா கட்சி…

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி- 50 பேர் பலி…!!

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி…

சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா? (கட்டுரை)

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) அவரது தொழிற்சாலை ஊழியர்களாலும் ஏனைய சில பாகிஸ்தானியர்களாலும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும்…

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது…

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்தது சவுதி அரேபியா…!

சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று என்றும் அரசு கூறி உள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு…

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ள முக்கிய பிரமுகர்கள்!

நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்…

ஆசியாவின் இளவரசி இலங்கையில் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய…