;
Athirady Tamil News

இனிமேல் Online பரீட்சை கிடையாது!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2-வது அலை தலை தூக்கியதால் மீண்டும்…

கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!!…

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் மோதி…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (12.12)…

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் டிப்பர் மோதுண்டு விபத்து ஒருவர் காயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12.12.2021) காலை 9.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளனர் புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தினை அண்மித்த சமயத்தில்…

வவுனியா – பூவரசன்குளம் பொலிசாரால் மூவர் கைது!!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றிற்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் பண்ணையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்த…

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ பொருள்களை அனுப்பியது இந்தியா…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும்…

ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்- இங்கிலாந்து ஆய்வில் தகவல்…!!

கொரோனாவைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயர்கள்…

பிபின் ராவத் போன்றோரால் தேசியக் கொடி உயரப்பறக்கும் – ஜனாதிபதி பேச்சு…!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவனை நியமித்து…

பிபின் ராவத் மரணம் குறித்த விமர்சனத்துக்கு கண்டனம்- இந்து மதத்துக்கு மாறிய மலையாள சினிமா…

இந்திய முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பலர்…