;
Athirady Tamil News

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை !!

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து…

பூஸ்டர் தேவையை உணர்த்தும் ஒமிக்ரோன் – புதிய தகவல்!!

கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா குறித்து உலகின் பல்வேறு விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.…

17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும்!!

விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட…

வேந்தர் பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் -பினராயி விஜயனுக்கு, ஆளுநர்…

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் மறுநியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் ஆரிப் முகமதுகான் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்த நியமனம்…

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு…!!

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இந்த…

துபாயில் திருட்டு போன மாரடோனாவின் ஹுப்லாட் கடிகாரம் அசாமில் மீட்பு…!கால்பந்து…

கால்பந்து ஜாம்பவான் டெய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய ஹூப்லாட் கைக்கடிகாரம் ஒன்று, துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து திருட்டு போனது. மாரடோனாவின் கையெழுத்திடப்பட்ட இந்த கடிகாரம் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த…

கொரோனா அதிகரிப்பு – நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்…!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என…

ஆரியகுள புனரமைப்பும் காழ்ப்பு அரசியலும்!! (கட்டுரை)

ஆரியகுளம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்தது முதல் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களைக் காணும் போது, தமிழ்த் தேசிய அரசியல் காழ்ப்புணர்வுக் கூட்டத்தாலும் அயோக்கிய சிந்தனையாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது.…

பண்டிகைக் காலத்தில் நிவாரணம் !!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தை விலையை விட குறைந்த விலையில் 50 பொருட்களை லங்கா சதொச விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்ட…

தபால் தொழிற்சங்கம் திங்கள் வேலைநிறுத்தம் !!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளது. தபால் ஊழியர்கள் மற்றும் தபால்…