;
Athirady Tamil News

குழந்தைகள் வளரும் வீடு!! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க இன்னொன்றும் அவசியம். அது குழந்தை வளரும் வீட்டின் சூழல்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரியா சந்திரசேகர்.…

பொரள்ளை பகுதியில் கொள்ளை சம்பவம்!!

பொரள்ளை நகரில் உள்ள நகை கடை ஒன்றில் இன்று (11) கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான முக கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வானை நோக்கிச்…

நாட்டில் மேலும் 577 கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 577 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 572,003 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை!!

நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி பழுதடைந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

அரச துறையில் திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் யாழ் மாவட்ட செயலகம்…

அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட…

வவுனியாவில் பண்ணைக்குள் மாடு நுழைந்தமையால் ஏற்பட்ட கைகலப்பு: பெண் ஒருவர் உட்பட மூவர்…

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றிக்குள் மாடு நுழைந்தமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை (11.12) இடம்பெற்ற…

அலைகரை காணியில் நீண்டகாலமாக குடியிருப்போர் அக் காணிகளையே வழங்குமாறு வவுனியா மாவட்ட…

வவுனியா, பண்டாரிக்குளம் குளத்தின் அலைகரைப் பகுதியில் குடியிருக்கும் 32 குடும்பங்கள் குறித்த காணியினை தமக்கு வழங்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களிடம் கோரிக்கை…

புலிகளின் சீருடை மற்றும் ஆயுதங்களுடன் மனித எலும்புகூடு மீட்பு!! (படங்கள்)

பளை - முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…