;
Athirady Tamil News

தீ விபத்தில் 8,200 கோழிகள் பலி!!

கொட்டதெனியாவ, வாரகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூரில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்த தின நிகழ்வுகள்!! (படங்கள், வீடியோ)

இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ்…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து…

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை குக் வீதி முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய…

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்!!

மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் மூன்று பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த…

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆதரவளிக்க தயார்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இறுதிச்சடங்குக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டன.…

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும்…

சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில்…

நாட்டில் முக கவசம் அணிவது குறைந்துவிட்டது – மத்திய அரசு எச்சரிக்கை…!!

உலக நாடுகளை தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் சர்வதேச…

பிரான்சில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

ஆந்திராவில் சோகம் – ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உள்பட 6 பேர் பலி…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என மொத்தம் 6 பேர் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அவர்கள்…