;
Athirady Tamil News

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…\!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மியான்மரில் கடந்த பிப்ரவரி…

பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!

பயாகல எலகஹவத்த புகையிரத கடவையில் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (10) பிற்பகல் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மோட்டார்…

11 இலட்சத்தை கடந்த பூஸ்டர் தடுப்பூசி…!!

நாட்டில் இதுவரை 11 இலட்சத்து 15 ஆயிரத்து 666 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்!!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின்…

யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது 70) உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முதலிடம்!!

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரச அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. பொது நிருவாக…

மிசோரமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை 12.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 அளவுகோலாகப் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால்…

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்…!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆந்திரா மாநிலம்…

பிரதமர் மோடி இன்று உ.பி. பயணம் – ஐந்து நதிகளை இணைக்கும் திட்டத்தை தொடங்கி…

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதனால் தொடங்கப்பட்ட திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால்…