;
Athirady Tamil News

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.17…

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு தி.மு.க எம்.பி.க்கள் அஞ்சலி…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி…

தமிழகத்தில் நேற்று முன்தினம் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.…

முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார்?: நரவனேக்கு அதிக வாய்ப்பு…|!!

கார்கில் போருக்குப்பின் இந்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள இடைவெளியை ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ராணுவ மந்திரிக்கு ஒற்றை பாதுகாப்பு ஆலோசகராக முப்படை தலைமை தளபதி என ஒருவரை நியமிக்க வேண்டும் என…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் – கேரி ஜோடிக்கு பெண் குழந்தை…!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போரிஸ்…

கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் அவசியம்!!

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச்…

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற A/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால…

களனி கங்கை குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

நாட்டில் மிகவும் மாசுபட்ட கங்கையாக களனி கங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. களனி கங்கையை மாசடையச் செய்யும் 1,344 இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக…

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது!!

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும்…