;
Athirady Tamil News

பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தை ஒரு நாள் நிறுத்தி வைத்த எதிர்க்கட்சிகள்…!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடல் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை…

12 மணிப்பூர் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை- காங்கிரஸ் புகாரை தள்ளுபடி செய்தார்…

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலர்கள் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் இரட்டை பதவி வாயிலாக ஆதாயம் பெறுவதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு சட்டங்கள் வாயிலாக விதிவிலக்கு அளிக்கப்பட்டதன்…

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர்!!

கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைஸர் தடுப்பூசி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.…

கொரோனாவுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 570,436 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு!!

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின்…

யாழ் பேருந்து பயணிகளுக்கான அறிவித்தல்!!

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். இன்று மாலை அவர் ஊடகங்களுக்கு…

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்: சனிக்கிழமை டெல்லி எல்லையில் இருந்து…

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி போன்ற எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பல கட்டங்களாக…

உத்தரபிரதேசத்தில் ரூ.9,802 கோடியில் சரயு கால்வாய் தேசிய திட்டம் – பிரதமர் மோடி…

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ரூ.9,802 கோடி மதிப்பில் சரயு கால்வாய் தேசிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9…

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது மறைவுக்கு உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துக்கொண்டிருக்கின்றன.…

கவிஞர் சு.வில்வரத்தினம் நினைவுதினம் புங்குடுதீவில் முன்னெடுப்பு ( படங்கள் இணைப்பு )

பிரபல தமிழ்க்கவிஞர் , எழுத்தாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) புங்குடுதீவு கணேச மகாவித்தியாலத்துக்கு பயன்தரு மரக்கன்றுகளும் ,…