;
Athirady Tamil News

இன்னும் பல ஆண்டுகளுக்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது !!

கார்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவால் நாட்டில் உள்ள 90% க்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டு சுமார் 400,000 பேர் வேலை இழந்துள்ளனர் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க…

அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் !!

தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, அதற்கான பல்வேறு…

வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு!!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார். வட மேல்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சித்தூர் ராணுவ அதிகாரியும் பலி…!!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மலை மீது மோதியதில், அவரும் அவருடைய மனைவி மற்றும் 12 பேர் மரணமடைந்தனர். இவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குர்பல் கோட்ட மண்டலம்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 9,419 பேருக்கு தொற்று…!!

நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,038 பேருக்கு…

தமிழ் பிரதேச சபை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை!!

புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச…

உக்ரைன் விவகாரத்தால் பதற்றம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் –…

ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைன் பகுதியான டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினர். உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியா மீது படையெடுத்த ரஷியா அந்த…

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களைத் தவிர பல்வேறு…

ஜெர்மனி பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் தேர்வு…!!

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் பிரதமராக இருந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக அளவில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராக அவர்…

முச்சக்கர வண்டி திருட்டு – 3 பேர் கைது !!

முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…