;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்திற்கு அமைவாக மோட்…

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு உத்தவ்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் பலியானார்கள். பின்னர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…

புருண்டி சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் உடல் கருகி சாவு…!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிடேகா மாகாணத்தின் தலைநகர் கிடேகாவில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. சுமார் 400 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 1,500-க்கும் அதிகமான…

1,786 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு !!

1,786 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையில் 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரணிலின் ரீட் மனு விசாரணைக்கு!!

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் ஜனவரி…

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி நேரில்…

தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர்…

பிபின் ரவாத் மறைவு: உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு…!!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு நேற்று ராணுவ ஹெலிகாப்டரில் (எம்.ஐ.17 வி 5 MI 17v-5) சென்றபோது, ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. ராணுவ…

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதிநவீனமானது: மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது…!!

* எம்ஐ-17வி5 எனப்படும் இந்த ஹெலிகாப்டர், ரஷிய தயாரிப்பு. கடந்த 2012-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. * ரஷியன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கஸானின் தயாரிப்பான எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர், இந்த வகை நடுத்தர…

யாழ்.தொல்புரத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு!

சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம் தனது வீட்டின் மேல்…

ஒமிக்ரோன் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்பு!!

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்…