;
Athirady Tamil News

காணிக்கான போராட்டமே இனப்பிரச்சினையின் அடிப்படை!!

1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை - இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனபடுத்தி விட்டன. ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது. ஆனால்,…

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு…

மாற்றுத் திறனாளிகள் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!! (படங்கள்)

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை (08) இடம்பெற்றது . சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய…

பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிபின் ராவத்தும், அவருடைய மனைவியும் விபத்தில் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடு தனது துணிச்சலான மைந்தர்களில் ஒருவரை…

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்…!!

தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இதில், முக்கிய…

வங்காளதேசத்தில் ரெயில் மோதி 3 குழந்தைகள் பலி…!!

வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிபல்பாரி மாவட்டம் பவு பஜார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகள் தங்களின் வீட்டுக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தன. அப்போது தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வேகமாக…

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு புதன்கிழமை (08) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி !!

கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,033,791 ஆக அதிகரித்திருப்பதாக தொற்று நோயியல் பிரிவு…

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்…

போலாந்து – இலங்கை நேரடி விமான சேவை !!

போலாந்து மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை…