;
Athirady Tamil News

அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்?

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நேற்று (07) அரசாங்க தகவல்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தல்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது…

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்! (மருத்துவம்)

எல்லோருக்குமே ஆசைதான்... தங்களுடைய குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய, அவர்கள் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும். நம்பர் ஒன் மாணவனாக / மாணவியாக உருவாக வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமே இருக்கும் நியாயமான ஆசைதான். பள்ளியில் முன்னணியில்…

10,000 வீடுகளுகள் அடுத்த ஆண்டு நிர்மாணம் !!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார். நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட…

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை !!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, இன்று (7)…

வீடொன்று உடைத்து 14 பவுண் நகை கொள்ளை!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் மு.ப 10 மணிக்கு…

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 569171 அதிகரித்துள்ளதாக சுகாதார…

ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது!!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்திரிக்கையாளர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்!!

நாளை தொடக்கம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர். சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…