;
Athirady Tamil News

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்!!

கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!! (வீடியோ)

மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம்…

இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு!!

நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பால் மா தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால்…

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் !! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும்…

அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் பேருந்து கையளிப்பு!! (படங்கள், வீடியோ)

இலங்கை - USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், இன்று (06) யாழில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டது. நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச…

மேலும் 362 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு!!

அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து…

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு!!

நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை…

மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள்!!

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.…

7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…