;
Athirady Tamil News

மாத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு !!

மாத்தளை- எல்கடுவ பிரதேசத்திலுள்ள காடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காட்டுக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற ஒருவர், சடலங்களை கண்டு, மாத்த​ளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.…

நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்துள்ள…

நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்பாடுகள்…

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது!!…

இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டம் , ஆலம்பத்தூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார்…

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஜனாதிபதி கூறும் அறிவுரை!!

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு…

மனநிலை பாதிக்கப்பட்டவரை மோதிய லொறி!!

சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வி! !

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது, பிரதேச செயலகங்களின் அதிகரிப்பிற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் பிரதேச செயலக அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது ஏன்?" என பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அலுவல்கள்…

30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு !!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள்…

பி.ப. 2 மணிக்குப் பின் அல்லது 4 மணிக்குப் பின்னர் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில…

UAE ஆளுநர், பிரதமர், நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்தித்தார்!!

டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் டுபாய்…