;
Athirady Tamil News

ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!

மட்டக்களப்பில் திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார்…

பேலியகொடை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது !!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸில் நேற்று (04) செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும்…

நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதிஒதுக்கீடு மீதான விவாதத்தில் ஆற்றிய முழுமையான உரை!!

2021-12-04 நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதிஒதுக்கீடு மீதான விவாதத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய முழுமையான உரை எமது அமைச்சு தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து…

தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் – சம்பிக்க!!

கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியா விட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும்!!

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில்…

இன்று இதுவரை 740 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, இன்று இதுவரை 740 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

குழந்தையும் தேனும்!! (மருத்துவம்)

பார்த்தேன். சிரித்தேன். பக்கத்தில் அழைத்தேன். உனைத்தேன். என நான் நினைத்தேன் இது மலைத்தேன் என நான் மலைத்தேன் என்ற கவிஞரின் வரிகள் குழந்தையின் தேன் சிரிப்பை படம்பிடித்துக் காட்டுவதுடன் இதயத்தில் இன்பத் தேன் ஊற்றுகிறது. குழந்தையை வளர்ப்பது…

சீனாவுடனான வணிக ஒப்பந்தங்கள் கறைபட்டுள்ளனவா? (கட்டுரை)

சீனாவிடமிருந்து கூடிய வட்டிவீதத்துக்கு இலங்கை கடன்பெற்றுள்ளதாகவும் பல்வோறான திட்டங்களுக்காக இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்க விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே முன்​வைக்கப்படுகின்றன. கொழும்பு-…

உரும்பிராய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார்! (படங்கள்)

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு…