;
Athirady Tamil News

ஒமிக்ரோன் விவகாரம்; ‘சுகாதார அமைச்சு அறிவிக்கவில்லை’ !!

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் சுகாதார அமைச்சு தங்களுக்கு அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர்…

வவுனியாவில் காணி தகராறு காரணமாக கைகலப்பு; 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது!!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இரு பகுதிகளையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் இன்று (04.12) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கூமாங்குளம், முருகையா…

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சை பிரிவில்!!

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சை பிரிவில்: எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதிதீவிர சிகிச்சையில் தொடர்ந்தும் சிகிச்சை…

சுகாதார துறையினரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ்!! (படங்கள், வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04.12) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்தில் மீன்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: வர்த்தக நிலையத்திற்குள்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (04.12)…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்து!!

பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் 25 கிலோ வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே…

பாகிஸ்தான் படுகொலை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை!!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

மேலும் 474 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 474 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,010 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!…

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம்…