;
Athirady Tamil News

கலவரம் எதிரொலி… சாலமன் தீவுகளுக்கு ராணுவத்தை அனுப்பும் நியூசிலாந்து…!!

தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்நாட்டின் பிரதமர் மானசே சோகவரே, சமீபத்தில் தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். சீனாவிடம் நெருக்கம் காட்டுவதற்கு…

உலக சுகாதார நிறுவனம் விடுத்த புதிய எச்சரிக்கை…!!

உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பைத்…

அமெரிக்காவில் பரவிய ஒமிக்ரோன்…!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் இதுபோன்ற உருமாறிய…

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை!!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று (01)…

நான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் – கங்கனா ரணாவத்…!!

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து…

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…!!

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.…

பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி…!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. காவல் பணியின் போது அந்த காவலரின் நடவடிக்கைகள் சக ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும் அவர்…

வட மாகாணத்தை புரட்டி எடுக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து…

மேலும் 185 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 185 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இன்று இதுவரை 744 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி,…