;
Athirady Tamil News

குடும்பமே இல்லாதவருக்கு குடிமகனின் வலி எப்படி புரியும்? -யோகியை கடுமையாக சாடிய…

உத்தர பிரதேச மாநிலம் பண்டாவில் சமாஜ்வாடி கட்சியின் விஜய் ரத யாத்திரையில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ்…

வீட்டுக்குள் திடீர் பள்ளம் ஏற்பட்டு வெள்ளம் ஓடியதால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. அதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர்…

வருகிற 5-ந்தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி…!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை-எளிய மக்களின் துயர் துடைக்கவும் தம் வாழ் நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக்…

சர்வதேச விமான சேவை தொடங்குவது மேலும் தாமதம் -மத்திய அரசு…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிதையடுத்து கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது.…

கல்யாண மன்னன் வலையில் வீழ்ந்த வசதியான பெண்கள்…!

கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை-பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கடந்த 2 ஆண்டுகளில் 6 பெண்களிடம் சுமார்…

ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் கைது !!

ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப்…

நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2…

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இப்பண்டிகைக் காலத்தில் பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும்…

பிரித்தானிய அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு!!!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும்…

எரிவாயு கலவை குறித்து லிட்ரோ விளக்கமளிப்பு!

எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புகளுக்கு எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும், லிட்ரோ தனது நிறுவனம் எரிவாயு கலவையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமை…