;
Athirady Tamil News

ஒமிக்ரான் வைரசை தடுக்க இங்கிலாந்தில் முககவசம் கட்டாயம்…!!

உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், இங்கிலாந்தில் தீவிரம் காட்டி வருகிறது. அங்கு இதுவரை 14 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கடைகளிலும், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில், விமானங்கள் போன்ற…

பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலி: சபரிமலையில் அப்பம், அரவணை விற்க கூடுதல்…

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணகுமார வாரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்…

ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது…!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.இந்த நிலையில், அந்த வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது. நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று…

யுபிடெட் கேள்வித்தாள் கசிவு விவகாரம்: தேர்வு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர்…

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றக்கிழமை அன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (யுபிடெட்) கேள்வித்தாள் கசிந்ததால் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில், காலை 10 மணிக்கு தேர்வு…

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம்…

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40…

அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறாரா கம்மன்பில?

எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது அதனை வேடிக்கைப் பார்த்துகொண்டிருக்காது, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

மின்சார சபையில் பதற்றம்!!

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தலைவர் எடுத்த…

காணி அளவீடுகளின்போது அரச அதிகாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை –…

வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

பாடசாலைகள் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பம்!!

அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம்…

மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!!

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில்…