;
Athirady Tamil News

சவக்கிடங்கிலேயே 15 மாதங்களாக கிடந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள்..!!

கொரோனா முதல் மற்றும் 2-வது அலை பாதிப்பின்போது பெங்களூரு நகரில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி நிர்வாகமே மின்மயானத்தில் தகனம் செய்தது. கொரோனாவுக்கு…

உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கொரோனா பாதிப்பு…!!

பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டி வருகிற டிசம்பர் 12-ந்தேதி இஸ்ரேலில் நடைபெறுகிறது. அங்குள்ள ஏலாத் நகரில் போட்டி நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இஸ்ரேலுக்கு வந்துள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலில் புதிய வகை…

சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே (வயது 83). புகையிலை வியாபாரம் செய்து வரும் இவருக்கு அந்த பகுதியில் சுமார் ரூ.2½ கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவரின் மூத்த மகன் திக் விஜய்,…

சுவீடனில் பிரதமராக மெக்தலினா ஆன்டர்சன் மீண்டும் தேர்வு..!!

சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந்தேதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்…

சுகாதார அமைச்சருக்கு PHI அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள்…

யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு! (படங்கள்,…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு…

வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் மாற்றம் !! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு திகதி மாற்றப்பட்டமையினால் உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு…

மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்!!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30)…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்…

மேலும் 347 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,387 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…