;
Athirady Tamil News

யாழ்ப்பாண கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருகின்றன. !!

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும். ஏற்கனவே கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்…

மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி…

யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு…

நடக்க முடியாத முதியவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார்…

காற்று மாசு தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!!

மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் சுற்றுச்சூழல் சபை அறிவுறுத்துகிறார்.​ சுற்றாடல் அமைச்சின் புதிய தேசிய சுற்றாடல் சபையின் 14வது…

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் நடைபெற்றது!! (படங்கள்)

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி…

இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்..!!!!

ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் வைத்துள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரமும் புதிய உருமாறிய தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று…

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி ராஜினாமா…!!!

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.…

பாகிஸ்தானில் குற்றவாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்…!!

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் சார்சத்தா நகரில், முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரித்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் அப்பகுதி முஸ்லிம்களுக்கு தெரியவந்ததும், சுமார் 5000 பேர் ஒன்று சேர்ந்து நேற்று இரவு…

விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி!!

சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000…

வல்வெட்டித்துறை நகரசபை பாதீடு இரண்டாம் முறையும் தோற்கடிப்பு!!

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாம் முறையும் இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பாதீட்டு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்கிழமை தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது. அதன் போது கடந்த 17ஆம்…